Categories
தேசிய செய்திகள்

இணையத்தில் பணம் மோசடி…. தேசிய உதவி எண் அறிவிப்பு…. மத்திய அரசு அதிரடி….!!!!

இணைய மோசடியில் பணம் பறி போவதை தடுப்பதற்காக தேசிய உதவி எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை உள்துறை அமைச்சகத்தின் இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் இயங்கி வருகின்றது. ரிசர்வ் வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் ஒத்துழைப்புகளுடன் இந்த உதவியின் செயல்படுகின்றது. தற்போது 7 மாநிலங்கள் இதை அமல்படுத்தி வருகின்றன என்றும் மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் படி இணைய மோசடிகளால் பணம் பறிபோவதை தடுக்க 155260 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |