Categories
மாநில செய்திகள்

நியாயவிலை கடைகளில் மாதந்தோறும் ஆய்வு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத் திட்டங்களையும் அரசு செய்து வருகின்றது. கொரோனா பேரிடர் காலத்திலும் சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு வேண்டிய அனைத்து நிதி உதவிகளையும் வழங்கி வருகின்றது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தமிழக அரசியலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் அனைத்திலும் மாதம்தோறும் ஆய்வு மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |