மாற்றுத்திறனாளிகளை அங்கீகரிக்கும் வகையிலான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணியாற்றியவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை தேர்வுக்குழு மூலமாக தேர்வு செய்து அவர்களுக்கு ஆறு பிரிவுகளில் விருதுகள் அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஜூன்-30 க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களை https://www.awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
Categories