Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான மட்டன் பெப்பர் ஃப்ரை !!!

மட்டன் பெப்பர் ஃப்ரை
தேவையான பொருட்கள்:
மட்டன் –  1/4 கிலோ
பெரிய வெங்காயம்  –  2
பட்டை –  1
கிராம்பு   –  1
ஏலக்காய்  – 1
இஞ்சி பூண்டு விழுது –  1  டீஸ்பூன்
வரமிளகாய் –  5
கருவேப்பிலை – தேவையான  அளவு
மிளகு – 1 ஸ்பூன்
சீரகப் பொடி – 1 ஸ்பூன்
உப்பு  – தேவையான அளவு
எண்ணெய்  – தேவையான அளவு
mutton pepper fry rice க்கான பட முடிவு
செய்முறை:
முதலில்  ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி , பட்டை , கிராம்பு , ஏலக்காய் தாளித்து வெங்காயம் , வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கி கொள்ள வேண்டும் .
பின்  கறியை போட்டு வதக்கி , இஞ்சி , பூண்டு ,  உப்பு , தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி , வெந்தவுடன் மிளகு சீரகப் பொடியைச் சேர்த்து எண்ணெய் தெளிய இறக்கினால்
சுவையான மட்டன் பெப்பர் ஃப்ரை ரெடி!!!

Categories

Tech |