Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புதினா சட்னி செய்வது எப்படி !!!

புதினா சட்னி 

தேவையான பொருட்கள்:

புதினா – 1 கட்டு

வெங்காயம் – 1

மிளகாய் வத்தல் – 6

புளி –  சிறிதளவு

உளுத்தம் பருப்பு – 1/2  தேக்கரண்டி

பூண்டு –  3  பல்

உப்பு  –  தேவையான அளவு

எண்ணெய் –  தேவையான அளவு mint க்கான பட முடிவு

செய்முறை:

ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை , வெங்காயம், பூண்டு, சேர்த்து வதக்கி  கொள்ளவும் . பின்  இதனுடன்  சுத்தம் செய்த புதினா, புளி, மிளகாய் வத்தல் சேர்த்து வதக்கி,  ஆறியதும்  உப்பு போட்டு அரைத்து  எடுத்தால்  புதினா சட்னி தயார்!!!

Categories

Tech |