உலக அளவில் பெரும்பாலான மக்கள் வீடு கட்டுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால் தங்களிடம் அதற்கு ஏற்ற பணம் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சிரமப்படும் மக்களுக்கு வீட்டு கடன் வழங்கும் வசதியை வங்கிகள் செய்து கொடுத்து வருகின்றன. அதன்படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பற்றிய முழு விவரங்களை தற்போது தெரிந்துகொள்ளலாம்.
கோடக் மகேந்திரா 6.65%, எஸ்பிஐ 6.70%, எச்டிஎஃப்சி 6.75%, ஐசிஐசிஐ 6.75%, யூனியன் பாங்க் ஆப் இந்தியா 6.80%, பஞ்சாப் நேஷனல் வங்கி 6.65%, சென்ட்ரல் பாங்க் 6.85%, யூ சி ஓ பேங்க் 6.90%, கனரா பேங்க் 6.90%, பாங்க் ஆஃப் இந்தியா 6.95%, இந்தியன் பேங்க் 7.0%, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் 7.05%, ஜம்மு காஷ்மீர் பேக் 7.20%, டிபிஎஸ் பேங்க் 7.30%, கரூர் வைசியா பேங்க் 7.45% ஆகிய வங்கிகளில் வீட்டுக் கடன் வழங்குகின்றது.