இந்திய மின்னணு நிறுவனம் (ECIL) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Technical Officer
காலி பணியிடங்கள் – 04
விண்ணப்பிக்க கடைசி தேதி – 19.06.2021
கல்வித் தகுதி: B.E / B.tech
வயது வரம்பு: 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.23,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.ecil.co.in/jobs/Advt_No_22_2021.pdf