இந்திய மின்னணு நிறுவனம் (ECIL) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Technical Officer பணிக்கு மொத்தம் 40 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: B.E / B.tech
வயது: 30 வயதிற்குள்
சம்பளம்: மாதம் ரூ.23,000
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 19
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.ecil.co.in/jobs/Advt_No_22_2021.pdf