Categories
கிரிக்கெட் விளையாட்டு

மழையால் ரத்தான ஆட்டம் -இன்று நடத்த ஐசிசி திட்டம்…!!!

இந்தியா- நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடாத நிலையில் மழையால் முழுவதும் ரத்தானது.  இந்நிலையில் இன்று மழை பெய்யாமல் இருந்தால் போட்டியை திட்டமிட்டபடி நடத்தஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் பகுதி மதியம் 3 – மாலை 5 மணி, உணவு இடைவேளைக்குப் பின் இரண்டாவது பகுதி 5.40 – இரவு 7.40 வரை நடத்தலாம் என்றும், தேநீர் இடைவேளைக்குப் பின் மூன்றாவது பகுதி ஆட்டத்தை 8 – 10.30 அல்லது 11 மணி வரை நடத்த ஐசிசி  திட்டமிட்டுள்ளது.

Categories

Tech |