உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியியும் , வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.நேற்று நடைபெற இருந்த போட்டியின் முதல் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 2வது நாள் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
Playing XI:
இந்திய அணி :
விராட் கோலி (கேப்டன்),ரோகித் சர்மா,ஷுப்மான் கில்,புஜாரா,ரகானே,ரிஷப் பண்ட், ஜடேஜா,அஷ்வின்,பும்ரா,இஷாந் சர்மா,முகமது ஷமி. நியூசிலாந்து அணி :
கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம், டிவான் கான்வே, ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வாட்லிங், கைல் ஜாமிசன், கொலின் டி கிராண்ட்ஹோம், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர்