ICC ஆண்களுக்கான 20 ஓவர் போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலை கடந்த 26_ஆம் தேதி வெளியிட்டதில் பாகிஸ்தான் முதலிடம் வகிக்கின்றது.
♥ பாகிஸ்தான் ⇒ புள்ளி 7,365 ⇔ ரேட்டிங் 283 ♦ தரவரிசை : 1
♥ இங்கிலாந்து ⇒ புள்ளி 4,253 ⇔ ரேட்டிங் 266 ♦ தரவரிசை : 2
♥ சவுத் ஆப்பிரிக்கா ⇒ புள்ளி 4,196 ⇔ ரேட்டிங் 262 ♦ தரவரிசை : 3
♥ இந்தியா ⇒ புள்ளி 8,099 ⇔ ரேட்டிங் 261 ♦ தரவரிசை : 4
♥ ஆஸ்திரேலியா ⇒ புள்ளி 5,471 ⇔ ரேட்டிங் 261 ♦ தரவரிசை : 5
♥ நியூஸிலாந்து ⇒ புள்ளி 4,056 ⇔ ரேட்டிங் 254 ♦ தரவரிசை : 6
♥ ஆப்கானிஸ்தான் ⇒ புள்ளி 3,849 ⇔ ரேட்டிங் 241 ♦ தரவரிசை : 7
♥ ஸ்ரீலங்கா ⇒ புள்ளி 4,093 ⇔ ரேட்டிங் 227 ♦ தரவரிசை : 8
♥ வெஸ்ட் இண்டீஸ் ⇒ புள்ளி 5,378 ⇔ ரேட்டிங் 224 ♦ தரவரிசை : 9
♥ பங்களாதேஷ் ⇒ புள்ளி 3,525 ⇔ ரேட்டிங் 220 ♦ தரவரிசை : 10
♥ நேபால் ⇒ புள்ளி 2,818 ⇔ ரேட்டிங் 201 ♦ தரவரிசை : 11
♥ ஸ்காட்லாந்து ⇒ புள்ளி 2,185 ⇔ ரேட்டிங் 199 ♦ தரவரிசை : 12
♥ UAE ⇒ புள்ளி 3,486 ⇔ ரேட்டிங் 194 ♦ தரவரிசை : 13
♥ ஜிம்பாப்வே ⇒ புள்ளி 2,376 ⇔ ரேட்டிங் 183 ♦ தரவரிசை : 14
♥ அயர்லாந்து ⇒ புள்ளி 3,817 ⇔ ரேட்டிங் 182 ♦ தரவரிசை : 15