பெண்களை இழிவு படுத்தும் காட்சிகள் தன் படத்தில் இடம்பெற கூடாது என அஜித் இயக்குனர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவான விஸ்வாசம் திரைப்படம் அணைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தில் தந்தைக்கும், மகளிற்கும் இடையேயான பாச போராட்டம் அழகாக முறையில் சித்தரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதில் வரும் தந்தையின் கதாபாத்திரம் தனது மகளிற்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் அதனால் இனி தான் நடிக்கும் அணைத்து படங்களிலும் பெண்களை இழிவு படுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற கூடாது என அஜித் இயக்குனர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.