Categories
மாநில செய்திகள்

பி.எட், எம்.எட் படிப்புகளுக்கு… ஜூன் 28-ஆம் தேதி தேர்வு… வெளியான தகவல்…!!!

பி.எட், எம்.எட் படிப்புகளுக்கு ஜூன் 28-ஆம் தேதி தேர்வு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் பொறுப்பு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் பி.எட், எம்.எட் மாணவர்களுக்கு தேர்வு ஜூன் 28-ஆம் தேதி தேர்வு கட்டுப்பாடு அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் ஜூன் 28-ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை ஆன்லைனில் தேர்வு நடைபெறும். அரியர் மாணவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் படி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |