Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! சாமர்த்தியம் இருக்கும்….! வெற்றி கிடைக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! சாமர்த்தியமாக செயல்படுவீர்கள்.

இன்று பயனுள்ள நல்ல தகவல்களை நீங்களே கற்றுக் கொள்வீர்கள். நேர்மையான எண்ணமும் சுயமான சிந்தனையும் தெளிவான அறிவும் புத்திக்கூர்மையும் உங்களிடம் இருக்கும். நண்பர்களுக்கு கேட்ட உதவிகள் உங்களால் செய்து கொடுக்க முடியும். கடினமான வேலையையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். சாமர்த்தியமாக செயல்பட்டு காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது பொறுமை வேண்டும்.

வீண் வாக்குவாதங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். காதலில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் காதல் சில நேரங்களில் மன முறிவை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு மன தைரியம் உண்டாகும். மனதிற்குள் பயம் இருக்காது . இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஆஞ்சநேயர் வழிபாட்டையும் சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் இளம் பச்சை

Categories

Tech |