ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் .
பாரிஸ் நகரில் தற்போது கடுமையான பணிச் சூழல் நிலவி வருகிறது. இந்த பணிச் சூழல் தற்போது மிகவும் மோசமடைந்ததால் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் பாரிஸ் மற்றும் பாரிஸ் புறநகர் பகுதிகளில் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் .