Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பழைய 2 ரூபாய் நாணயம் இருந்தால்…. நீங்க லட்சாதிபதி ஆக சூப்பர் வாய்ப்பு…!!!

பழைய பொருட்களுக்கு எப்பொழுதுமே மவுசு அதிகம் தான். ஒரு சிலர் பழைய பொருட்களை சேர்த்து வைப்பார்கள். அதைப் போல பழைய நாணயங்களை சேர்த்துவைப்பதன் மூலம் சில சமயம் பெரும் பணக்காரர் ஆவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. அதுவும் அதிர்ஷ்டம் இருந்தால் பழைய இரண்டு ரூபாய்க்கு கூட 5 லட்சம் பணம் கிடைக்கும். இதற்கான வாய்ப்பை Quikr தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. பழைய இரண்டு ரூபாய் நாணயம் இருந்தால் ஐந்து லட்சம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பழைய இரண்டு ரூபாய் நாணயம் வைத்திருப்பவர்கள் தளத்தில் ஜாக்பாட் வெல்ல குவிந்து வருகிறார்கள். இந்த இரண்டு ரூபாய் நாணயம் 1994 இல் தயாரிக்கப்பட்டது. நாணயத்தின் ஒரு பக்கத்தில் இந்திய தேசியக்கொடி பொறிக்கப்பட்டிருக்கும். இதன் மதிப்பு 5 லட்சம் மதிப்பு என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்த அரிய நாணயங்கள் உங்களிடம் இருந்தால் நீங்களும் ஜாக்பாட் வெல்ல வாய்ப்பு இருக்கிறது.

Categories

Tech |