குயிக் ஹீல் என்ற பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி ப்ளே ஸ்டோர் தளத்தில் உள்ள எட்டு செயலிகளை ஜோக்கர் வைரஸ் தாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த செயலியை உடனே போனில் இருந்து நீக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செயலிகள்,
Auziliary message,
Fast magic SMS
free cam scanner,
Message element Scanner,
Go messeges,
travel wallpapers,
super SMS. போன்ற செயல்களை உடனே ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.