Categories
உலக செய்திகள்

இரு நாட்டு அதிபர்கள் தீடீர் சந்திப்பு …. உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை…!!!

 அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் நாட்டின் அதிபரை சந்திக்க இருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லினும் வருகின்ற 28ஆம் தேதி வெள்ளை மாளிகையில் சந்திக்க இருக்கின்றனர் . இந்த சந்திப்பில் இருவரும் இரு நாட்டின் உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லினின் பதவிக்காலம் முடிந்வடைந்ததால் தற்போது புதிய அதிபராக ஐசக் ஹெர்சாக்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்  வருகின்ற ஜூலை மாதம் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார்.

Categories

Tech |