7வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, யோகா நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து “நோய் நாடி நோய் முதல் நாடி” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், “கொரோனா பேரிடர் காலத்தில் யோகா நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக விளங்குகிறது. கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் உலகமே போராடிக் கொண்டிருக்கிறது. அனைவரும் பூரண உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
Categories