Categories
வேலைவாய்ப்பு

B.Sc Nursing முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.44,900 சம்பளத்தில்…. மேற்கு ரயில்வே துறையில் வேலை….!!!!

மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Staff Nurse
காலி பணியிடங்கள்: 18
கல்வித்தகுதி: B.Sc nursing
வயது: 20 – 40
சம்பளம்: ரூ.44,900
நேர்முகத் தேர்வு: ஜூன் 21 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

மேலும் இதுபற்றி விபரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.we.indianrailways.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |