தேசிய ஊரக நலத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.
நிறுவனம் :தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (TN Health Department)
காலிப்பணியிடங்கள் : 555
பணிகள் : மருந்து வழங்குபவர் சிகிச்சை உதவியாளர் (பெண்), சிகிச்சை உதவியாளர்(ஆண்), மருந்து வழங்குபவர்
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்
வயது: 18 முதல் 57 வரை
கல்வி தகுதி : வேலைக்கேற்ற கல்விதகுதி
விண்ணப்பிக்கும் முறை :Offline
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106.
சம்பள விவரம் : மருந்து வழங்குபவர் – நாளொன்றுக்கு ரூ.750/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்சிகிச்சை உதவியாளர் (பெண்) – நாளொன்றுக்கு ரூ.375/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்சிகிச்சை உதவியாளர்(ஆண்) – நாளொன்றுக்கு ரூ.375/- தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூன் 25
அதிகாரபூர்வ வலைத்தளம் www.tnhealth.tn.gov.in
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21052951.pdf