Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! தொல்லைகள் இருக்காது….! முயற்சிகள் வெற்றியடையும்…!!

மீனம் ராசி அன்பர்களே.! எதிரிகளின் தொல்லை இருக்காது.

இன்று எதிரிகளின் தொல்லை இருக்காது. கடந்தகால சிரமங்கள் அனைத்தும் தீரும். கண்டிப்பாக உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் பலிக்கும். எதிரிகளிடம் இருந்து விடுபட்டு விடுவீர்கள். பேச்சுத் திறமை வெளிப்படும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். குடும்ப தேவைகள் நிறைவேறும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். நேர்மையான எண்ணங்கள் இருக்கும். சிந்தனை திறன் சிறப்பாக இருக்கும். பிரச்சனைகள் விலகி முன்னேற்றத்தை கொடுக்கக்கூடிய அம்சம் இருக்கின்றது. தாய்தந்தையர் பக்கபலமாக இருப்பார்கள். செலவுகளும் அதிகமாக இருக்கின்றது. கடன் பிரச்சனை ஓரளவு அடையும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.

சுறுசுறுப்புடன் இயங்குவீர்கள். காதல் இனிமையாக இருக்கும். காதல் எந்த ஒரு பிரச்சனையும் கொடுக்காது. மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். கல்வியில் எளிமையாக ஜெயிக்க முடியும். மேற்கல்விக்கான முயற்சியில் முன்னேற்றம் எளிமையாக கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 6                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் நீலம்

Categories

Tech |