அம்பத்தூர் தமிழ்ப்புலிகள் அமைப்பின் தேனி மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு மர்ம நபர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்பம் நகராட்சி அலுவலகம் அருகே வசிப்பவர் 35 வயதுடைய திருநாவுக்கரசு. இவர் கம்பம் நகராட்சிக்கு சொந்தமான ஆலயம் செல்லும் சாலையில் உள்ள ஒப்பந்தத்தை பராமரிக்கும் வேலையை செய்து வந்தார். தமிழ்ப்புலிகள் அமைப்பின் தேனி மாவட்ட செயலாளராக பதவி வகித்து வரும் இவருக்கு திருமணமாகி 28 வயதில் ஜோதிமணி என்ற மனைவியும் 5 வயதில் மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் கழிவறைக்கு சென்றபோது திருநாவுக்கரசு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு வந்த தெற்கு காவல் நிலைய ஆய்வாளர், மாவட்ட போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்குப்பதிவு செய்து சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.