Categories
வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனத்தில்…. தமிழகம் முழுவதும் வேலை…. ஜூன்-24 கடைசி தேதி…!!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் கிராமின் ரோஜ்கர் கல்யான் சன்ஸ்தனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Block Survey, Computer Operator .

காலி பணியிடங்கள்: 44 .

சம்பளம்: ரூ. 16,500 – 19,500.

பணியிடம்: தமிழகம் முழுவதும்.

கல்வித் தகுதி: 10, 12, graduate.

வயது: 18 – 27.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 24.

மேலும் இது குறித்த விவரங்கள் தெரிந்து கொள்ள www.grks.org/state.php .

Categories

Tech |