Categories
வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு… மாதம் ரூ.21,000 சம்பளத்தில்… அண்ணா பல்கலைகழகத்தில் வேலை…!!!

அண்ணா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Professional Assistant, Clerical Assistant, Peon & Laborer

காலி பணியிடங்கள் – 14

விண்ணப்பிக்க கடைசி தேதி – 22.06.2021

கல்வித் தகுதி:  8ம் வகுப்பு தேர்ச்சி / B.E/ B.Tech/ MBA/ MCA/ M.Com/ M.Sc

சம்பளம்: மாதம் ரூ.9000 முதல் ரூ.21000 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: நேர்காணல்

இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி தெளிவாக தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்க்கை அணுகவும்.

https://youtu.be/r81Sx2VKkxg

Categories

Tech |