பெண்கள் அரைகுறை ஆடை அணிந்தால், அது ஆண்களைப் பாதிக்கும். அவர்கள் இயந்திரம் அல்ல என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பொதுவான அறிவு. நாட்டில் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து இம்ரானின் ஆண் ஆதிக்கப் போக்கு கண்டனத்துக்குரியது என அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.ஒரு பிரதமரே இப்படி பெண்களுக்கு எதிராக பேசுவது வருத்தம் அளிப்பதாகவும் கூறி உள்ளனர்.
Categories