Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் – தேதி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிவை அறிவிக்கவேண்டும் என்று கூறியுள்ளது.

Categories

Tech |