தமிழகத்தில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி: கேரேஜ் ஒர்க்ஸ், மத்திய தொழிற் கூடங்கள், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு தொழிற் கூடம்,
காலி பணியிடம்: 3000
வயது வரம்பு: 15 முதல் 24 வயதுக்குள்
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு அல்லது ஐஐடி தேர்ச்சி
விண்ணப்பக் கட்டணம்: 100, SC / ST / PwBD / பெண்கள் இவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் sr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி: 30.06.2021