Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ATM-களில் பணம் எடுக்க தடை – பரபரப்பு உத்தரவு…!!!

சென்னையில் எஸ்பிஐ பணம் டெபாசிட் எடுக்கும் வசதி உள்ள ஏடிஎம்மில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. பணத்தை வெளியே தள்ளும் ஷட்டரில் 20 நொடிகள் பணம் எடுக்காவிட்டால் பணம் மீண்டும் உள்ளே சென்றுவிடும். பணம் எடுத்த பிறகு ஷட்டரை 20 நொடிகள் பிடித்துக்கொண்டால் பணம் உள்ளே சென்றதாக பதிவாகிவிடும். இதை பயன்படுத்தி நபர் ஒருவர் ஷட்டரை கையில் பிடித்தபடி ஒவ்வொரு முறையும் தலா ரூ.10,000 என எடுத்து பல லட்சம் மோசடி செய்துள்ளார்.

இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ வங்கியின் டெபாசிட் வசதியுடைய ஏடிஎம்களில் பணம் எடுக்க தற்காலிக தடை விதித்து வங்கி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |