மத்திய அரசு கொண்டு வரும் துறைமுக சட்ட மசோதாவுக்கு எதிராக ஆட்சேபங்களை தெரிவிக்குமாறு 9 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சில துறைமுகங்களை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மாநில அதிகாரங்களை பறிக்கும் வகையில் மசோதா இருக்கிறது என கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்குவங்காளம் உள்ளிட்ட முதல்வர்களுக்கு ஆட்சேபங்களை தெரிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
Categories