Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லி, தோசைக்கு தொட்டுக்க பூண்டு சட்னி செய்து பாருங்க!!!

பூண்டு சட்னி
தேவையான  பொருட்கள் :
பூண்டு – ஒரு கப்
காய்ந்த மிளகாய் – தேவைக்கேற்ப
புளி – எலுமிச்சை அளவு
கடுகு – 1/4  டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/4  டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் –  தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
இட்லி க்கான பட முடிவு
செய்முறை:
ஒரு  கடாயில் எண்ணெய்  விட்டு,  காய்ந்ததும் பூண்டு , புளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து  வதக்கி கொள்ளவேண்டும் . பின்னர் இதனை ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . கடாயில்  எண்ணெய் விட்டு  கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து,  சட்னியில் கொட்டினால் சுவையான  பூண்டு சட்னி  தயார் !!!

Categories

Tech |