Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாதத்துடன் வேர்க்கடலை பொடி , நெய் சேர்த்து சாப்பிட்டு பாருங்க !!!

வேர்க்கடலை பொடி
தேவையான  பொருட்கள் :
வேர்க்கடலை  – 1 கப்
வறுத்த வெள்ளை எள்   –  1  டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்  –  3
பூண்டு  –  3 பல்
உப்பு  –  தேவையான அளவு
சாதத்தில் கடலை பொடி க்கான பட முடிவு
செய்முறை:
முதலில்  வேர்க்கடலையை வறுத்து  எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன்  கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்க  வேண்டும். சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து  வேர்க்கடலைப் பொடியைப் போட்டு பிசைந்து சாப்பிட்டால்  சுவையாக  இருக்கும் .

Categories

Tech |