இந்திய ராணுவத்தில் கலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி நிறுவனம்: இந்திய ராணுவம்
காலிபணி இடங்கள்: 50
மாத சம்பளம்: ரூ.60,000 வரை
தகுதி: என்.சி.சி ‘சி’ சான்றிதழ் வைத்திருப்பவர்கள், அனைத்து ஆண்டுகளின் மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணபிக்கலாம்.
வயது வரம்பு: 19 முதல் 25
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி – 15.07.2021
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் .
மேலும் விவரங்களுக்கு: https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/NCC_50.pdf
விண்ணப்பிக்கும் இணையதளம்: https://joinindianarmy.nic.in/