Categories
உலக செய்திகள்

ரிக்டரில் 6.0 ஆக பதிவாகிய நிலநடுக்கம்…. தகவல் தெரிவித்த புவியியல் மையம்….!!

ரிக்டரில் 6.0 வாக பதிவாகியுள்ள நிலநடுக்கம் நியூசிலாந்தில் ஏற்பட்டுள்ளதாக யு.எஸ் புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்திலிருக்கும் கெர்மடெக் தீவில் மிகவும் சக்திவாய்ந்த ரிக்டரில் 6.0 வாக பதிவாகியுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக யு.எஸ் புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து ரிக்டரில் 6.0 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 27.01 கி.மீ ஆழத்தினை மையமாகக்கொண்டு ஏற்பட்டுள்ளதாகவும் யு.ஸ் புவியியல் மையம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த நிலநடுக்கம்177.4501° மேற்குத் தீர்க்கரேகையையும், 30.3301° தெற்கு அட்ச ரேகையையும் மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளதாகவும் யு.ஸ் புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |