Categories
தேசிய செய்திகள்

மனைவி குளிப்பதை வீடியோவாக எடுத்து… டார்ச்சர் செய்த கணவன்… மனைவி எடுத்த அதிரடி முடிவு…!!!

மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அவற்றை வைத்து டார்ச்சர் செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புனேவை சேர்ந்த 40 வயது நபர் ஒருவர் கொரோனா காரணமாக வேலையை இழந்து வீட்டில் இருந்து வந்துள்ளார். அவரது மனைவி மட்டும் வேலைக்குச் சென்று வந்துகொண்டிருந்தார். மேலும் மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி அவரை டார்ச்சர் செய்து வந்துள்ளார். மனைவி வேலைக்கு சென்று திரும்பிய பிறகு இன்று யாருடன் ஊர் சுற்றினாய், யாருடன் இருந்தாய் என கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். அதற்கு பதில் கூறவில்லை என்றால் அவரை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார்.

ஒருகட்டத்தில் இவரது கொடுமையை தாங்க முடியாத அந்த பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெயரில் அந்த பெண்ணின் கணவரை அழைத்து விசாரணை செய்தனர். பிறகு அந்த நபரின் செல்போனை எடுத்துப் பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். அதில் மனைவி குளிப்பதை வீடியோவாக எடுத்து வைத்து அவரை டார்ச்சர் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து அந்த பெண் கூறும்போது தனது கணவன் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது தன்னை இதுபோன்று டார்ச்சர் செய்யவில்லை. என்மேல் எப்பொழுதும் அன்பாக இருப்பார். ஆனால் வேலையை இழந்த பிறகுதான் தன்னை இதுபோன்ற கொடுமைகள் செய்வதாகவும் கூறியுள்ளார். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மனைவியை தவறாக வீடியோ எடுத்து டார்ச்சர் செய்த குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |