Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான முட்டை சிக்கன் செய்வது எப்படி !!!

சுவையான முட்டை சிக்கன்

தேவையான பொருட்கள் :

சிக்கன் –  1 கப்

முட்டை – 3

மிளகு –  1  தேக்கரண்டி

இஞ்சி விழுது –  1/2  தேக்கரண்டி

சோம்பு –  1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் –  1 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் – 2  தேக்கரண்டி

உப்பு – தேவையானஅளவு

தனியா தூள் –  1  தேக்கரண்டி

தயிர் – 1/4  கப்

எண்ணெய் –   தேவையான அளவு

Egg க்கான பட முடிவு

செய்முறை :

முதலில் சுத்தம் செய்த சிக்கனுடன், மஞ்சள் தூள், மிளகுத் தூள், மிளகாய்த் தூள், உப்பு, தயிர், தனியா தூள், இஞ்சி விழுது, சோம்பு  கலந்து 1/2 மணி நேரம்  ஊற வைக்க  வேண்டும். பின் ஒரு கிண்ணத்தில்  முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து வைத்துக் கொள்ள  வேண்டும். பின்னர் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை முட்டையில் நனைத்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான முட்டை சிக்கன் தயார் !!!

 

Categories

Tech |