Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மொறுமொறு இட்லி பக்கோடா!!!

இட்லி பக்கோடா

தேவையான  பொருட்கள் :

இட்லி – 5

பெரிய வெங்காயம் – 3

சோம்பு – 1/4  டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/2  டீஸ்பூன்

பூண்டு விழுது –   1 ஸ்பூன்

அரிசி மாவு – 1/2 கப்

மஞ்சள்தூள் – 1/4  டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1  டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

Idly க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் அரிசி மாவு, பெருங்காயத்தூள், சோம்பு, உப்பு, பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து   சிறிது  தண்ணீர் விட்டு பக்கோடா மாவு தயார் செய்து கொள்ள  வேண்டும். பின் அதில் நறுக்கிய  வெங்காயம் மற்றும்  இட்லி துண்டுகள் சேர்த்து பிசைந்து
எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால்  மொறுமொறு இட்லி பக்கோடா தயார் !!!

Categories

Tech |