சென்னை மாவட்டத்தில் உள்ள துணை நீதிமன்றத்தில் காலியாக உள்ள அரசு வழக்கறிஞர் அரசியல் வாத வழக்கறிஞர்கள் பணியிடம் காலியாக இருப்பதால், அவற்றை பூர்த்தி செய்வதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் – Chennai District
பணியின் பெயர் – Law Officer
கடைசி தேதி – 08.07.2021
கல்வி தகுதி: சட்டக்கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
தேர்வு செய்யும் முறை: Written Test அல்லது Interview
மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/06/2021062183.pdf