ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு 24ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நாளையுடன் ஊரடங்கும் முடிவடைய உள்ளதால் சில தளர்வுகள் உடன் மேலும் ஒரு வாரத்திற்கு, அதாவது ஜூலை 1ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான மாவட்டங்களுக்கு மற்றும் போக்குவரத்து நடைமுறை தொடரும் என அறிவித்துள்ளது.