Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! கவனம் தேவை….! செலவுகள் அதிகமாக இருக்கும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! எதிலும் கவனம் தேவை.

இன்று தொடர்பில்லாத பணிகளில் ஈடுபட நேரலாம். நண்பர்கள் உங்களை வேறு வழி பாதைக்கு எடுத்துச் செல்ல நேரிடும். வருமான இல்லாத வேலைகளை எடுத்துச் செய்ய வேண்டாம். குடும்பத்தாரிடம் ஆலோசனை கேட்டு செய்ய வேண்டும். தொழில் நடைமுறை சீராக இருக்கும். கூடுதல் கவனம் தேவை. அதிக செலவுகள் ஏற்படும். ஆடை ஆபரணங்கள் வாங்க கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. விலையுயர்ந்த பொருட்களைக் கையாளும் போது கவனம் தேவை. மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பாடங்களைப் படிக்க வேண்டும்.

எதிலும் அவசரப்படாமல் தெளிவுடன் செயல்கள் செய்ய வேண்டும். காதல் கசக்கும். காதலில் சின்ன சின்ன பிரச்சனைகள் எழும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் போது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு செய்ய வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று குருபகவான் வழிபாட்டையும் சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |