Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! வாக்கு வன்மை கூடும்….! பேச்சை குறைக்க வேண்டும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! கற்பனை திறனை குறைத்து கொள்ள வேண்டும்.

இன்று புதிய முயற்சிகளை நிறைவேற்ற உரிய நுணுக்கங்களை அறிந்து கொள்வது நல்லது. பிறரிடம் வீண் பேச்சுகளைப் பேச வேண்டாம். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். கற்பனைத் திறனை குறைத்துக்கொள்ள வேண்டும். செயலில் மட்டும் வேகத்தை காட்டவேண்டும். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். பணம்வரவு அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். வாகனத்தில் செல்லும் போது கவனத்துடன் சென்று வாருங்கள். வாக்கு வன்மை கூடும். உங்களை அனைவரும் மதித்து நடப்பார்கள். எதையும் யோசித்து விட்டு செய்ய வேண்டும். எதார்த்தமாக எல்லோரிடமும் பழக வேண்டும். காதல் வயப்படக்கூடிய சூழல் இருக்கின்றது.

கடன் பிரச்சினைகள் தொல்லை கொடுக்காது. தேவையில்லாத சகவாசத்தை விட்டுவிடவேண்டும். சந்தோஷத்தை கொடுக்கும் நீண்ட கால பிரச்சனைகள் தற்போது சரியாகும். காதல் கைகூடிவிடும். மாணவர்களுக்கு துணிச்சல் இருக்கும். கல்வி பற்றிய பயம் இருக்கும். கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று குருபகவான் வழிபாட்டையும் சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                                அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 8                                                                                                                          அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |