Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! தேவைகள் பூர்த்தியாகும்….! வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்….!!

மீனம் ராசி அன்பர்களே.! தேவைகள் பூர்த்தியாகும்.

இன்று லட்சியம் மனதோடு செயல்படுவீர்கள். தொழில் அபிவிருத்தி இருக்கும். பணம் திருப்திகரமாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும். வேண்டிய பொருட்களை வாங்கி கொள்வீர்கள். குடும்ப தேவைகள் பூர்த்தியாகி விடும். எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம். சிலருக்கு வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றை வாங்குவதற்கு அவசரம் காட்ட வேண்டாம். பொறுப்பாக கையாளவேண்டும். விளையாட்டுப்போட்டிகள் தலைதூக்கும். முன்கோபம் இருக்கின்றது. மற்றவர்களிடம் உரிமைகள் கொள்ள வேண்டாம். தேவையில்லாத பழக்கவழக்கங்களை விட்டுவிட வேண்டும். குடும்பத்திலுள்ளவர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபட்டு மன சந்தோசத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம்.

இன்று காதலில் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் நீங்கள் பேசக்கூடிய வார்த்தைகளில் தெளிவு இல்லாமல் போகும். அதனால் காதல் பிளவுபடும் வாய்ப்புகள் இருக்கின்றது. பக்குவத்துடன் விட்டுக் கொடுத்தும் பேச வேண்டும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை ஏற்படும். கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். மாணவர்களால் எதையும் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளஞ்சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் நீலம்

Categories

Tech |