Categories
வேலைவாய்ப்பு

10th, 12th முடித்தவர்களுக்கு…. ரயில்வேயில் வேலை…. 3,591 காலி பணியிடங்கள்….!!!

ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Lab Assistant,House keeping
காலி பணியிடங்கள்: 3,591
வயது: 24 க்குள்
கல்வித்தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்ப கட்டணம்; ரூ.100
தேர்வு: merit list, document verification
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 24

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.rrc-wr.com என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |