Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பூண்டு  சின்ன வெங்காய புளிக்குழம்பு செய்வது எப்படி !!!

பூண்டு  சின்ன வெங்காய புளிக்குழம்பு

தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் – 1 கப்

பூண்டு  – 1/2  கப்

கறிவேப்பிலை – சிறிதளவு

புளி – எலுமிச்சை அளவு

சாம்பார் பொடி – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிதளவு

வெல்லம் – சிறிதளவு

கடுகு – சிறிதளவு

வெந்தயம் – சிறிதளவு

க.பருப்பு – சிறிதளவு

சீரகம் – சிறிதளவு

பெருங்காயம் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

Garlic க்கான பட முடிவு

செய்முறை :

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , கடுகு , வெந்தயம் ,  க.பருப்பு , சீரகம் , பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை  சேர்த்து வதக்கி பூண்டு , வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். வெங்காயம்   வதங்கியதும் அதில் சாம்பார்ப் பொடி, மஞ்சள் தூள் , புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். குழம்பு  கெட்டியாக வரும் போது வெல்லம் சேர்த்து , எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கினால்  சூப்பரான பூண்டு  சின்ன வெங்காய புளிக்குழம்பு தயார் !!!

Categories

Tech |