Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிமுகவில் பரபரப்பு: OPS – EPS அதிரடி உத்தரவு…!!!

சசிகலாவிடம் அதிமுக நிர்வாகிகள் பேசும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதையடுத்து முன்னதாக அதிமுகவில் இருந்து சில நிர்வாகிகளை ஓபிஎஸ் – இபிஎஸ் நீக்கி  உத்தரவிட்டனர். இந்நிலையில் மேலும் சசிகலாவிடம் பேசியதாக கூறி 5 அதிமுக நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து நீக்கி உத்தரவிட்டனர்.

அதன்படி சேலம்ஏ. ராமகிருஷ்ணன், சிவகங்கை ஆர்.சரவணன், ஆர்.சண்முகப்பிரியா, நெல்லையை சேர்ந்த திம்மராஜபுரம் ராஜகோபால், சுந்தர்ராஜ் ஆகியோரை கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |