Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான குளுகுளு மலாய் ஜிகர்தண்டா!!!

மலாய் ஜிகர்தண்டா

தேவையான  பொருட்கள் :

பால் – 1 லிட்டர்

பாதாம் பிசின் – 50 கிராம்

பனங்கற்கண்டு – 100 கிராம்

மில்க்மெய்டு – 8 டீஸ்பூன்

பாதாம் பவுடர் – 4 டீஸ்பூன்

முந்திரி, பாதாம் –  தேவையான அளவு

jigarthanda க்கான பட முடிவு

செய்முறை:

முந்தைய நாளே  பாலைக்   காய்ச்சி, அதில் பனங்கற்கண்டு போட்டு வடிகட்டி ஃப்ரிட்ஜில் வைக்க  வேண்டும்.  பாதாம் பிசினை  தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் கெட்டியான பாலுடன் ,  பாதாம் பிசின் மில்க்மெய்டு, பாதாம் பவுடர் சேர்த்துக் கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்து  நறுக்கிய பாதாம், முந்திரி தூவி   பரிமாறினால் சுவையான மலாய் ஜிகர்தண்டா தயார் !!!

Categories

Tech |