Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! பக்குவம் தேவை….! முன்னேற்றம் கிடைக்கும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

இன்று அவப்பெயர் வராமல் நீங்கள் செயல்பட வேண்டும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் கவனிப்பு அவசியம் தேவை. முக்கியமான செலவிற்கு பணம் கடன் வாங்க வேண்டிய சூழல் இருக்கின்றது. மற்றவர் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். தொழில் செய்பவர்கள் பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். பணவரவு சீராக இருக்கின்றது. தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் பிடியிலிருந்து விடுபட போகிறீர்கள். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.

தொலைதூரப் பயணங்களால் மனமகிழ்ச்சி அடையும். உடமைகள் மீது கவனமாக இருக்க வேண்டும். காதல் கசக்கும். விட்டுக் கொடுத்தாலும் பிரச்சனை வரும். விட்டுக்கொடுக்காமல் இருந்தாலும் பிரச்சனை வரும். பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தைரியம் கூடும். கல்வி பற்றிய அக்கறை இருக்கும். பல்வேறு துறைகளில் சாதிக்கக்கூடிய அம்சங்கள் இருக்கின்றது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                                    அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 9                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள்

Categories

Tech |