சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக மின்இணைப்பு துண்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படும் என்றும், சில பகுதிகளில் பராமரிப்பு பணி செய்யப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மின்துண்டிப்பு செய்யப்படும் பகுதிகள்:
ரெட்டேரி பகுதி: செல்வம் நகர், கட்டப்பா ரோடு, வில்லிவாக்கம் ரோடு, கஸ்தூரி 1 முதல் 5 வது தெரு
ஆவடி: திருமலை வாசன் நகர், பூம்பொழில் நகர், பைபிள் காலேஜ், ராமகிருஷ்ணா நகர்,
பெரம்பூர்: பெரியார் நகர், ஜி கே எம் காலனி, ஜவஹர் நகர் முழுவதும் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.