Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் 1 லட்சம் வரை சம்பளம்… முன்னாள் சேவையாளர் பங்களிப்பு சுகாதார திட்டத்தில்… பல்வேறு வேலைவாய்ப்பு….!!!

முன்னாள் சேவையாளர் பங்களிப்பு சுகாதார திட்டம் (ECHS) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Driver, DEO, Doctor, Nurse, Clerk, Lab Assistant

காலி பணியிடங்கள் – 61

விண்ணப்பிக்க கடைசி தேதி – 05.07.2021

கல்வித் தகுதி:
Medical Specialist – MD/ MS தேர்ச்சி
Medical Officer – MBBS தேர்ச்சி
Dental Officer – BDS தேர்ச்சி
Lab Technician & Assistant – B.Sc (MLT) அல்லது DMLT தேர்ச்சி
Physiotherapist- Diploma (Physiotherapy)
Pharmacist – B.Pharm/ D.Pharm தேர்ச்சி
Dental A/T/H – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி + Diploma (Dental Hygienist) தேர்ச்சி
Nursing Assistant – GNM தேர்ச்சி
Officer In-Charge – ஓய்வு பெற்ற Defence Officer
Driver – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
Safaiwala, Female Attendant – தமிழ் தெரிந்தால் போதும்
Clerk – Any Degree தேர்ச்சி
DEO – Any Degree தேர்ச்சி
Chowkidar – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: மாதம் ரூ.16,800/- முதல் ரூ.1,00,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.echs.gov.in/img/adv/ADV%20CHENNAI.pdf

Categories

Tech |