Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு… மாதம் ரூ. 63,000 சம்பளத்தில்… அஞ்சல் துறையில் வேலை…!!!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Tyreman, Blacksmith, Staff car Driver

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு

காலி பணியிடங்கள்: 3

வயது வரம்பு: 18 முதல் 30 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.07.2021

சம்பளம்:
Tyreman(ரூ.19,900- 63,200),
Blacksmith(ரூ.19,900- 63,200)
Staff car Driver(ரூ.19,900- 63,200)

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: Microsoft Word – CO RECTT1.docx (tamilnadupost.nic.in)

Categories

Tech |